Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதம் பிடிக்கும் முறை
#2
<b>வேறு சிலரின் கருத்துக்கள் </b>

மாண்ட்ரீஸர் wrote:
ஏதாவது தப்பாகச் செய்துவிட்டால், 'ஓ ஜீஸ்' என்பான் மக்கள் ஜனநாயகக் குடியரசிலிருந்து வந்துள்ள என் நாத்திகச் சீன நண்பன். இதெல்லாம் வெறும் 'மதம் பிடிப்பதைவிட' இன்னும் நுணுக்கமான விஷயங்கள் என்று நினைக்கிறேன்!!

Srinivas Venkat wrote:
இது யானையைப் பற்றிய பதிவு அல்ல என்று முன்னுரை எழுதி, மதங்கொண்ட யானைக் கூட்டத்தைப் (!!!) பற்றியே எழுதியிருக்கிறீர்கள்.

ராதா wrote:
விஷம் சிறு வயதிலிருந்தே ஊட்டப்படுகிறது. "...எல்லோரையும்விட உயர்வானவர்கள். அதனால்தான் அவர்களை எல்லோரும் அழிக்க முற்படுகிறார்கள்" - ம்.. என்னத்தச் சொல்றது போங்க!

Thangamani wrote:
பாவாம் அந்தப்பையன்!
பாவம் யூதர்கள்!!
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 02-14-2005, 02:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)