02-14-2005, 12:55 AM
Malalai Wrote:Quote:என்னடா மழலை என்ன புரியாம கதைக்கிறிங்க...வாங்க பாசமிகு அண்ணாவே...தங்கைய அழவச்சிட்டிங்களே...இதையே முதல்ல ப்pயிருக்கக் கூடாதா?
அண்ணன்.. தம்பி /தங்கை க்குள்ள செல்லச் சண்டை பிடிக்கிறது சகஜம் தான ...
இதை கூட புரியாத பால் குடியா என்ன...
சரி சரி அழதங்க...
எல்லாம் செல்ல சண்டை தான்...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

