02-14-2005, 12:52 AM
Quote:என்னடா மழலை என்ன புரியாம கதைக்கிறிங்க...வாங்க பாசமிகு அண்ணாவே...தங்கைய அழவச்சிட்டிங்களே...இதையே முதல்ல ப்pயிருக்கக் கூடாதா?
அண்ணன்.. தம்பி /தங்கை க்குள்ள செல்லச் சண்டை பிடிக்கிறது சகஜம் தான ...
இதை கூட புரியாத பால் குடியா என்ன...
" "
" "
" "

