08-20-2003, 03:32 PM
உந்த வானொலிக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக காட்டி சில சதி அரங்கேறும் முயற்ச்சி இது ஆகவே தங்களின் பருப்பு அவியாது.
ஆனைத்தரமாக கூறுகிறேன் தங்கள் வானொலிக்காறர் 2001 ஆண்டு புலிகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கவெளிக்குடும்போது எமது பிரதேசப்பொறுப்பாளருhடாக உரியவர்களுக்கு தகவல் அனுப்பினேன். ஆனால் எனக்கும் உண்னாவிரதத்திற்கும் தொடர்பு இல்லை என உரியவர்களுக்க தெரியும்.
நான் தங்களின் வானொலியில் வேலைசெய்யவும் இல்லை பங்காளனும் இல்லை தங்களை எனக்கு அறிமுகப்படுத்திய சீவகன் உண்மையை சொல்லட்டும் தங்களை கண்டு கதைத்து 24 மணித்தியாலத்திலே தங்களை எதிர்கத்தொடங்கிவிட்டேன் இதுதான் உண்மை. இண்றம் சொல்கிறென் தாங்கள் தேசத்துரோகிகள்தான் அதில் மாற்றம் இல்லை. தேசத்துரோகிகளுக்க எதிராக தொழில்படுவென்.
மேகன்
பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவர் தனக்கு நடந்த அராயகங்களை இலங்கையில் இருந்து எளுத விரும்புகிறார் அவர் வின்டோ 98 பாவிக்கிறார் அவருக்கு எல்லாம் பெட்டிமாதிரி தெரியுதாம் தானும் கருத்தெளுத உதவி செய்ததருமாற கேட்கிறார்.எப்படி என விளக்கம் தரவும்.