02-14-2005, 12:49 AM
Malalai Wrote:என்னடா மழலை என்ன புரியாம கதைக்கிறிங்க...Quote:நீங்களும் திருப்பி கேளுங்கோ அப்பதானே வளர முடியும். எல்லா நேரமும் அக்கா அண்ணா வரமாட்டினம்அதுவும் சரிதான்...அண்ணா கூட கைவிட்டுட்டார்...சரி குளக்கோட்டான் வாங்கோ...தனிய உங்கள சமாளிக்க வேண்டியதுதான்...
hock:
அண்ணன்.. தம்பி /தங்கை க்குள்ள செல்லச் சண்டை பிடிக்கிறது சகஜம் தான ...
8)
இதை கூட புரியாத பால் குடியா என்ன... :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

