02-14-2005, 12:18 AM
மழலை என்னடா கண்ணா கோவமா...ஒரெ குழைகட்டிலை இருந்து வந்திட்டு அப்பிடி சொல்லகூடாதில்லயா... அதை விளங்கபடுத்த தான் அப்பிடி சொன்னம்...
மற்றும் படி தங்களை பேசுவமா நாங்க...
ஆமா நித்திலா நாங்க அண்ணன் ,தங்கை ,தம்பிக்குள்ள ஆயிரம் இருக்கும்...கட்சி காரருக்கென்ன அலுவல்...ஆ :wink:
மற்றும் படி தங்களை பேசுவமா நாங்க...
ஆமா நித்திலா நாங்க அண்ணன் ,தங்கை ,தம்பிக்குள்ள ஆயிரம் இருக்கும்...கட்சி காரருக்கென்ன அலுவல்...ஆ :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>