02-13-2005, 11:29 PM
Malalai Wrote:Quote:ஒரு பகிடி தெரியுமோ பால் குடி...குளக்காட்டான் சும்மா சொன்னத ஏன் இப்படி கோவிக்கிறிங்க
வேலில இருந்த ஓணானை பாத்து தெருவில போன ஒட்டகம் சொல்லிச்சாம் உன்ரை முதுகில ஒரு கூன் இருக்கெண்டு............![]()
![]()
![]()
![]()
![]()
இனிமே சொல்லல ஒண்டும்![]()
![]()
என்ன மழலை நீங்க வந்ததில இருந்து யார் பேசினாலும் உடன் அழுகிறியள். அழாம தைரியமா திருப்பிக் கேளுங்க அப்பதான் ஒரு பயம் இருக்கும் :wink:
இப்ப குளக்காட்டு அண்ணா என்ன சொன்னவர் பழமொழி தானே அது யாருக்கு சொன்னது எண்டு இல்லையே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
.

