02-13-2005, 10:58 PM
அப்படியா.. நாங்க முழிசிப்போட்டுப்பாத்தம்.. உதவி என்ற பிரிவிலையோ எங்கையோ இருந்திச்சு.. அப்ப தான் பாத்தம்.. சும்மா இப்படியான ஆக்கள் எழுதிய கருத்தை நாங்க பாப்பது குறைவு.. நீங்கள் எல்லாரும் கதைச்சதால தான் பாத்தம்.. சரியா.. அதன் பிறகு தான் மறந்திடுங்க என்றம். நீங்கள் ஏன் கோவிக்கிறீங்க அதுக்கு..?? :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

