02-13-2005, 10:26 PM
tamilini Wrote:குளம் சாவச்சேரி கிண்டுவில படிச்சவர்.. என்ன பாக்கிறீங்க.. அக்கா சொல்லுறன் அது தான் உண்மை சரியா..?? வேறை யார் பற்றி வேணும் கேளுங்கள். இவையிட்ட வெத்தில வைக்கிறதுக்கு என்கிட்ட கேளுங்கள். கெஸ் தான் ஆனால் கறக்டா இருக்கும். :wink: :mrgreen:ஆமா பெரிய கண்டு பிடிப்பு .... எல்லரும் ஒருக்கா கைதட்டிவிடுங்கோ................. :mrgreen:
10வயதிலை குளம் கரை எண்டு விளையாடினது மறக்கேல்ல போல........ :oops: :oops: :evil: :evil:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

