02-13-2005, 09:41 PM
<img src='http://img107.exs.cx/img107/4628/BG2.gif' border='0' alt='user posted image'>
<b>தனிமையை தாங்காது
மாட்டுவா என்று
மண்ணிக்காய் காத்திருக்கும்
அண்ணன் சியாமுக்கும்.
சம்பதி சமேதரராய்
களத்தில் கலக்கும்
கவிதா கவிதனுக்கும்
மாமி மாமி என்று
எங்களுக்கு பிளிம்
காட்டும் டக்ளஸ் அண்ணாவுக்கும்..
பழுத்த பழங்களாய்
களத்தில் வலம் வரும்
கல்லுக்குடும்பம்
சின்ப்பு சின்னாச்சி
தம்பதிகளுக்கும்.
கற்பனையில் காதல் ஊர்வலம்
போகும் குருவிக்கும்
வண்ணவண்ணமாய் செய்திகளை
அள்ளி வந்து கொடுத்திடும்.
வானம் பாடிக்கும்
காதலர் தினத்திற்காய்
உருக்கமாய்
காதலிற்கு கண்ணில்லை..
அப்படியே ஊனம் ஒரு தடையில்லை என
உருக்கமாய் கதை வடித்த..
அக்கா சண்முகிக்கும்
மாட்டவே மாட்னே; என
உலக சேவையில்
இருந்து மன்மதனாய் மாறிய
மதனுக்கும்.
நிதர்சனமாய் நிற்கும்
நிதர்சன் அண்ணாவிற்கும்.
வசம்பு அண்ணாவிற்கும்
நமக்கெல்லாம் களம் தந்த
மோகன் அண்ணாவிற்கும்..
10 10 என்று பலராலும்
செல்லமாய் அழைக்கப்படும்
இராவணன் அண்ணாவிற்கும்.
ஓடியே காலத்தை ஓட்டும்
சோழியன் அண்ணாவிற்கும்.
என் மனம் கனிந்த காதலர் தின வாழ்த்துக்கள்.
பள்ளிப்புத்தகத்துடன் காலம்
தள்ளும் தங்கை மார்
வெண்ணிலா, மழலை, நித்திலா. தமிழ் நிலா
மற்றும் தம்பி மதுரன் குளக்காட்டான்
போன்றவர்கள் காலம் வர இனிமையாய்
காதலர் தினம் கொண்டாடிடவும் வாழ்த்துக்கள்.
அப்பப்ப களத்தில தலை காட்டும் அனைத்து உறவுகளிற்கும்.. </b>
<img src='http://img107.exs.cx/img107/3973/rose-doves.th.gif' border='0' alt='user posted image'>
<b>தனிமையை தாங்காது
மாட்டுவா என்று
மண்ணிக்காய் காத்திருக்கும்
அண்ணன் சியாமுக்கும்.
சம்பதி சமேதரராய்
களத்தில் கலக்கும்
கவிதா கவிதனுக்கும்
மாமி மாமி என்று
எங்களுக்கு பிளிம்
காட்டும் டக்ளஸ் அண்ணாவுக்கும்..
பழுத்த பழங்களாய்
களத்தில் வலம் வரும்
கல்லுக்குடும்பம்
சின்ப்பு சின்னாச்சி
தம்பதிகளுக்கும்.
கற்பனையில் காதல் ஊர்வலம்
போகும் குருவிக்கும்
வண்ணவண்ணமாய் செய்திகளை
அள்ளி வந்து கொடுத்திடும்.
வானம் பாடிக்கும்
காதலர் தினத்திற்காய்
உருக்கமாய்
காதலிற்கு கண்ணில்லை..
அப்படியே ஊனம் ஒரு தடையில்லை என
உருக்கமாய் கதை வடித்த..
அக்கா சண்முகிக்கும்
மாட்டவே மாட்னே; என
உலக சேவையில்
இருந்து மன்மதனாய் மாறிய
மதனுக்கும்.
நிதர்சனமாய் நிற்கும்
நிதர்சன் அண்ணாவிற்கும்.
வசம்பு அண்ணாவிற்கும்
நமக்கெல்லாம் களம் தந்த
மோகன் அண்ணாவிற்கும்..
10 10 என்று பலராலும்
செல்லமாய் அழைக்கப்படும்
இராவணன் அண்ணாவிற்கும்.
ஓடியே காலத்தை ஓட்டும்
சோழியன் அண்ணாவிற்கும்.
என் மனம் கனிந்த காதலர் தின வாழ்த்துக்கள்.
பள்ளிப்புத்தகத்துடன் காலம்
தள்ளும் தங்கை மார்
வெண்ணிலா, மழலை, நித்திலா. தமிழ் நிலா
மற்றும் தம்பி மதுரன் குளக்காட்டான்
போன்றவர்கள் காலம் வர இனிமையாய்
காதலர் தினம் கொண்டாடிடவும் வாழ்த்துக்கள்.
அப்பப்ப களத்தில தலை காட்டும் அனைத்து உறவுகளிற்கும்.. </b>
<img src='http://img107.exs.cx/img107/3973/rose-doves.th.gif' border='0' alt='user posted image'>
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

