08-20-2003, 09:32 AM
மேலும் சில தகவல்கள்:-
இவ்வைரஸ் பின்வரும் தலைப்புக்களைக் (Subject) கொண்டு வருவதால் இத்தலைப்புக்களுடன் வரும் மின்னஞ்சல்களை அழித்துவிடுங்கள்.
«Re: Thank you!»
«Re: Wicked screensaver»
«Re: Re: My details»
வெறுமனே delete என்ற keyயினைப் பாவிப்பதிலும் பார்க்க shift அழுத்திக் கொண்டு delete செய்வதன் மூலம் முழுமையாக அழித்துவிடலாம். இதன் மூலம் இம்மின்னஞ்சல் முற்று முழுதாக கணணியில் இருந்து அழிக்கப்படும். (மீளப்பெறமுடியாது).
பரணீ - நீங்கள் உங்களது மின்னஞ்சல் karavai@parani.com என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு இணையப் பக்கம் வைத்திருந்தால் அங்கு நீங்கள் தொடர்பு கொள்ளவென்று இந்த மின்னஞ்சலினை எழுதியிருப்பீர்கள். மேலே நான் குறிப்பிட்ட Script இவ்வாறு text வடிவில் இருக்கும் மின்னஞ்சலை இலகுவாக எடுத்துக் கொள்கின்றது. அதன் மூலம் Spam எனப்படும் பல தேவையற்ற மின்னஞ்சல்கள் வந்து சேரவழிவகுக்கின்றது. ஆதலால்தான் இப்படி text ஆக போடாது ஒரு graphic program பாவித்து படமாக (graphic file ஆக) போடும்படி கூறினேன்.