02-13-2005, 06:39 PM
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/13-2-2005/13kiss.jpg' border='0' alt='user posted image'>
முத்தம் கொடுத்து சாதனை படைக்கும் காதலர்கள்
நாளை காதலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் உள்ள கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜோடிகள் முத்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
5300-க்கும் மேற்பட்ட ஜோடியினர் இதில் கலந்து கொண்டு `இச்' முத்தம் கொடுத்த காட்சி. கடந்த ஆண்டு சிலி நாட்டில் 4445 ஜோடிகள் ஒரே நேரத்தில் முத்தம் கொடுத்த சாதனையை முறியடிக்கவே இந்த முயற்சி.
Maalaimalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>