Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இணைய காதலர்களுக்கு!(ஒலி வடிவம்)
#1
அன்புக்கினிய யாழ் இணைய காதலர்களுக்கும் மற்றும் காதலிக்கப்போறவர்களுக்கும்!

இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.

காதலர்தினத்தினை ஒட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியினை நண்பர் ஒருவர் பதிவு செய்து இணையத்தளம் ஒன்றில் பதிவு செய்து வைத்துள்ளார். இருப்பினும் யாழ் நண்பர்களுக்காக அந்த இணைய முகவரியின் சுட்டியினை இங்கே தருகிறேன். அந்த நிகழ்ச்சியினை கேட்டு உங்கள் கருத்துகளை மறக்காமல் இங்கே பதிவு செய்யுங்கள்.

http://www.mohankumars.com/html/m3u/val/val1.m3u பகுதி1
http://www.mohankumars.com/html/m3u/val/val2.m3u பகுதி2


------------------
ஈழவன்
Reply


Messages In This Thread
யாழ் இணைய காதலர்களுக்கு!(ஒலி வடிவம்) - by Eezhaven - 02-13-2005, 06:21 PM
[No subject] - by KaviPriyan - 02-13-2005, 08:28 PM
[No subject] - by kavithan - 02-15-2005, 02:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)