02-13-2005, 05:54 PM
http://nerudal.com/index.php?option=com_co...id=85&Itemid=42
(பாத்ததை பசங்களா உங்களோடை நந்தகுமாரன் பகிர்ந்துக்கிறானுங்கோய். நெருடனுக்கையிருந்து திருடிப்போட்டிருக்குங்க.)
அன்புள்ள எனது ஆசைத்துரைமாமாவிற்கு ää
எனது துரை மாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நான் தற்போது நல்ல சுகபோகமாக வாழ்ந்து வருகிறேன். என்னை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனது பிள்ளைகள் சுகமாக இருக்கின்றார்கள். மனைவியும் உங்களிடம் சுகம் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னார். உங்கள் பிள்ளைகள் எப்படி சுகமாயிருக்கிறார்களா ? பிள்ளைகளை றஸ்சியாவிற்கு மருத்துவத் துறைக்குப் படிக்க அனுப்பியதாகக் கடிதம் போட்டிருந்தீர்கள். அவர்கள் படிப்பு எப்படி போகிறது ? எனது மகன் சர்வதேச பாடசாலையில் ஆங்கில மொழியில் படிக்கின்றான். ஜரோப்பாவிற்கு வருவதற்கு விரும்புகின்றேன். தற்போதைக்கு வருவது சரிவராது. மாமிக்கும் சுகம் சொல்லுங்கள்.
நான் இயக்கத்தில் இருக்கும் போது உங்களிடம் 15 இலட்சம் தந்திருந்தேன். என்னால் முடிந்த உதவி அதுதான். அந்தப்பணத்தை நான் கேட்கின்ற போது தருவீர்கள் என்று நீங்கள் சொன்னபடி தருவீர்கள் என்று நம்புகிறேன் மாமா.
நான் மட்டக்களப்பிற்கு உறவினருடன் தொலைபேசியெடுத்துக் கலந்துரையாடி வருகிறேன். உங்களையும் மாமி பிள்ளைகளையும் இறுதியாக நோர்வேயில் சந்தித்த பின் உங்களைச் சந்திக்க முடியவில்லை. எனது பிள்ளைகளையும் கொஞ்சக்காலம் சென்றதன் பின்பு ஜரோப்பிய நாட்டிற்கு அனுப்ப முயற்சிக்கிறேன்.
உங்களுடைய இன்றைய பிறந்தநாளினை சிறப்பாகக் கொண்டாடுங்கள். நான் உங்களது தொலைபேசி இலக்கத்திற்குப் பின்னர் தொடர்பு கொண்டு கதைக்கிறேன். நீங்கள் தான் எனது நோர்வே பொறுப்பாளராக இருந்து எனது எதிர்காலத்திற்கு உதவவேண்டும். முடிந்த அளவில் எமக்கு ஆதரவானவர்களை கவனியுங்கள்.
கிழக்கு மாகாண மக்களிடம் என்ன பொய் சொல்லி என்றாலும் எனது பக்கம் திரட்டுங்கள். உங்களை எங்கள் கட்சியின் நோர்வே பொறுப்பாளராக நியமிக்க நான் தீர்;மானித்துள்ளேன். உங்களுக்கு நாங்கள் ஆரம்பப் பதவியாக மேஜர் பதவி தருகிறோம். இனி உங்களை மேஜர் துரை என்று கூப்பிடுவோம்.
நாளை தொலைபேசி எடுப்பேன் மாமியை வேலைக்குப் போக வேண்டாமென்று சொல்லுங்கள். நீங்கள் இப்பவும் நகைக்டையில் தானா வேலை செய்கிறீர்கள் ? உங்கள் கடை முதலாளிக்கும் சுகம் விசாரித்ததாகச் சொல்லுங்கள். அவருடைய தோழர் டக்ளஸ் தேவானந்தாதான் இறுதிக் காலத்தில் எனக்கு நிறைய உதவிகள் செய்தார். அதை நான் மறக்கவில்லையென்று சொல்லுங்கள். நான் சொன்னவற்றை ஞாபகத்தில் கொண்டு செயலில் இறங்குங்கள். முடிந்தளவு எங்கள் பிரதேசத்து ஆட்களை எடுத்து இயங்க ஆரம்பியுங்கள். மற்றவை தொலைபேசியில் கதைக்கிறேன்.
இப்படிக்கு
கருணா(இந்தியா)