02-13-2005, 12:24 PM
Quote:<img src='http://img213.exs.cx/img213/158/bus3xa.jpg' border='0' alt='user posted image'>
இதை இலங்கையில் ஓடும் ஒரு பேரூந்தாகக் கருதி அது போகும் திசையைத் தீர்மானியுங்கள்...உங்கள் தீர்மானிப்புக்குக் காரணம் என்ன..?! :?:
(இவ்வினா நண்பர் ஒருவரிடம் இருந்து பெறப்பட்டது)
பேரூந்து விட்டுக் கனநாளாகியும் பதில் இல்லை...எனவே பதில நாங்களே சொல்லுறம்..!
பேரூந்தின் முக்கிய பகுதிகளாக யன்னல்கள் காட்டப்பட்டும் முன் பின் வாசல்கள் காட்டப்படவில்லை...இதில் இருந்து பெறக்கூடியது உங்கள் சார்பாக பேரூந்து இடமிருந்து வலமாக பயணிக்கிறது என்பதையே...! காட்டப்பட படத்துக்கும் வினாவுக்கும் அமைய வாசல்கள், காட்டப்பட்ட பகுதிக்கு எதிரான பகுதியில் இருப்பதாகவே கொள்ள வேண்டும்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தங்கையே விடையறிய நீங்கள் காட்டிய ஆர்வத்திற்கு நன்றி...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

