02-13-2005, 11:37 AM
ஏங்க நீங்க அனுபவசாலிகள் விளாசிக்கட்டுறீங்க..ஏதோ நாங்களும் சம்பிரதாயத்துக்கு கிறுக்கிறம்..கோசிச்சுப் போடாதேங்கோ...உண்மை மற்றும் கள்ளக் காதலர்களே....
<img src='http://img226.exs.cx/img226/1841/11001wallpaper2807ih.jpg' border='0' alt='user posted image'>
<b>எங்க கண்ணும் பார்த்ததில்ல
காதும் கேட்டத்தில்ல
பரிசமும் கண்டதில்ல
அவள் வாசம் கூட அறிந்ததில்ல
பெண்ணவள் கேசம் தடவும் தென்றல் கூட
தொட்டுத் தடவ அனுமதித்ததில்ல
விண்ணப்பிச்சு விடை தேடிக்
காலம் கடத்திக் காத்திருக்கவுமில்ல
காதலும் வந்ததில்ல
கவிதையும் படிச்சதில்ல
ஒளிவட்டமும் உதித்ததில்ல - ஆனால்
கற்பனையில் கனவினில்
காதல் உணர்ந்ததுண்டு....!
அங்கும் ஒருத்தியே
காதலியாய் தினம் தினம்
அதுவும் மலராய் வசந்தமாய்
களங்கமின்றி மனதோடு
பூத்திருக்காள் சிரஞ்சீவியாய்..!
நிஜத்தினில் கிடையாதது
நினைவினில் கிடைத்தது
நினைவோடு இருக்குது...!</b>
எங்களைப் போலவே நிறையப் பேர் நினைவோடு உண்மையான தூய காதலரா இருப்பீங்க...உங்களுக்கும் காதலர் தினம் உரித்தாகும்...இப்படிக் கற்பனையில் கனவில் நினைவில் உணர்ந்தால் அது காதல் இல்லை என்று எந்த மடையன் சொல்வது...! அதுதான் உண்மைக் காதலுக்கே கருவூலம்..!
<b>எனவே அனைத்துக் கற்பனை, கனவு, நினைவுக் காதல் ஜோடிகளுக்கும் குருவிகளின் விசேட காதலர் தின வாழ்த்துக்கள்...!</b> :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>