02-13-2005, 11:08 AM
Niththila Wrote:Malalai Wrote:Quote:Malalai எழுதியது:குருவிகள் அண்ணா நீங்க எங்க?
ஜயோ கண்டு பிடிங்க
அப்ப மழலை டிறிபேர்க்கா... அதுவும் கலவன் தான்...!
குளக்காட்டான்...goog க்கு என்ன அர்த்தம் என்று கேட்டம்...good க்கு இல்ல...!
குருவி அண்ணா யாழ் இந்துவில படிச்சிட்டு யாழ் பல்கலைக்கழகத்தில மேற்படிப்பு படிச்சவர் என்று இங்க களத்தில கொஞ்ச நாளைக்கு முன்பு கதைச்சதா ஞாபகம் பொறுங்கோ மழலை அண்ணா வந்து சொல்லுவார் :wink:
இப்படியும் புரளியக் கிளப்பிட்டாங்களா...பட்டப்படிப்பு படிச்சிருந்தா உங்க கூட இப்படி எல்லாம் பேசுவமா...அப்படியே..கம்பஸ் லெவலில...ஆக்களை மதிக்காம..பெரிய மனிசர் என்ற நினைப்பில...ஏதோ நாங்க தான் உலக மகா மேதைகள் என்ற கணக்கில...இருக்க மாட்டம்...! உந்தப் புரளியில பாதி உண்மை...பாதி பொய்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


