02-13-2005, 04:50 AM
<img src='http://img199.exs.cx/img199/8215/iles081sy.jpg' border='0' alt='user posted image'>
கண்பார்த்ததும்
காதல் மலரும்
கண்ணிற்கு தெரியாமலே
அதுவளரும்
தடைபோட்டு
போட்டு தடுக்க
தானாகவே
கிளைவிட்டு
வளரும்
வெட்டிவிட வெட்டிவிட
வேர்விட்டு
விழுதுகளும்விட்டு
விறைப்பாக
விரைந்தெழும்
சந்திக்கும்போது
யுகம் நொடியாகவும்
பிரிவில்
நொடி யுகமாகவும்
மாறிவிடும்
காத்திருப்பு
சுகமா
காக்க வைப்பது
சுகமா
முத்தத்தில்
சுகமா
இட்டமுத்தத்தை
நினைப்பதில்
சுகமா
கதைப்பது
சுகமா
கதைத்ததை
கனவில்
நினைப்பது
சுகமா
தொடதொட
சுகமா
தொடுகைக்காய்
தவிப்பது
சுகமா
எதுவானாலும்
நாளதுவரும்வரை
காத்திருப்பு
சுகமே
உள்ளத்தில்
ஊற்றாகி
உடலில்பரவி
உள்மூளையில்
பதிவதே
உண்மைகாதல்
உடலில்
தெடங்கி
உணர்வில்முடிவது
கள்ளகாதல்
உண்மைகாதலர்
அனைவருக்கும்
உளம்கனிந்த
வாழ்த்துக்கள்
கண்பார்த்ததும்
காதல் மலரும்
கண்ணிற்கு தெரியாமலே
அதுவளரும்
தடைபோட்டு
போட்டு தடுக்க
தானாகவே
கிளைவிட்டு
வளரும்
வெட்டிவிட வெட்டிவிட
வேர்விட்டு
விழுதுகளும்விட்டு
விறைப்பாக
விரைந்தெழும்
சந்திக்கும்போது
யுகம் நொடியாகவும்
பிரிவில்
நொடி யுகமாகவும்
மாறிவிடும்
காத்திருப்பு
சுகமா
காக்க வைப்பது
சுகமா
முத்தத்தில்
சுகமா
இட்டமுத்தத்தை
நினைப்பதில்
சுகமா
கதைப்பது
சுகமா
கதைத்ததை
கனவில்
நினைப்பது
சுகமா
தொடதொட
சுகமா
தொடுகைக்காய்
தவிப்பது
சுகமா
எதுவானாலும்
நாளதுவரும்வரை
காத்திருப்பு
சுகமே
உள்ளத்தில்
ஊற்றாகி
உடலில்பரவி
உள்மூளையில்
பதிவதே
உண்மைகாதல்
உடலில்
தெடங்கி
உணர்வில்முடிவது
கள்ளகாதல்
உண்மைகாதலர்
அனைவருக்கும்
உளம்கனிந்த
வாழ்த்துக்கள்
; ;

