08-20-2003, 08:21 AM
இதைவிட மிகப்பெரிய சதி ஒண்டு உந்த பணிப்பாள **** திட்டம் தீட்டி செயற்படுத்துறார் தான் புலிக்கு எதிரானவன் எண்டு எல்லாம் அறிக்கை விட்டடுட்டு இப்ப யேர்மன் முகவர் ஒருதரை வைச்சு தன்தானத்துடன் விலகிய ஒருவரை மீண்டும் எடுக்க சதி நடக்குது. அந்த யோமன் முகவர் தான் ஏதோ கடவுள் எண்டு நினைப்பு 2 தரம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கெஞ்சிப்பாத்தர் ஆனால் எல்லாம் பரகசியம். தேசத்துரோகிகளின் சதி இனி சரிவராது. சிறையில் நண்பன் வாடும்போது பொலிஸ் நிலையத்திற்கும் முன்னால் இரவுபகலாக உணர்வுடன் நிண்ட அந்த மானஸ்தர்கள் தேசத்துரோகியுடன் சேருவார்களா?

