02-13-2005, 04:18 AM
Quote:Malalai எழுதியது:அடப்பாவிங்களா யார் சொன்னது குழந்தைப் பிள்ளைக்கு இடம் கொடுக்க கூடாது என்று :twisted: :evil:
மேற்கோள்:
ஓ சாவகச்சேரியா அப்பவே யோசிச்சனான் என்னடா வட்டு கத்தரிக்காய் மாதிரி இருக்கிறாரே எண்டு
என்ன சியாம் அண்ணா சாவகச்சேரிய தப்ப சொல்லுறிங்க...வேணுமெண்ட குளக்கோட்டான சொல்லுங்கோ....
மேற்கோள்:
உது தான் சொல்லிறதாக்கும்...
குழந்தை பிள்ளைக்கும் குட்டி நாய்க்கும் செல்லங் கொடுக்க கூடாதெண்டு.....
:wink:
" "
" "
" "


