02-13-2005, 03:27 AM
பாவம் டக் அங்கிள் என்ன தான் சண்டை பிடிச்சாலும் பாசம் இருக்கத்தானே செய்யும்....எனக்காக அவருக்கு எந்த கெடுதலும் செய்ய வேண்டாமே....ஆனால் நன்றி அக்கா உங்கள் பாசத்திற்கு......டக் அங்கிளுக்கு பாசமே இல்லை உங்களுக்கு என் மேல இருக்கிற அளவுக்கு......
:wink:
:wink:
" "
" "
" "

