02-13-2005, 03:04 AM
Malalai Wrote:Quote:Malalai எழுதியது:குருவிகள் அண்ணா நீங்க எங்க?
ஜயோ கண்டு பிடிங்க
அப்ப மழலை டிறிபேர்க்கா... அதுவும் கலவன் தான்...!
குளக்காட்டான்...goog க்கு என்ன அர்த்தம் என்று கேட்டம்...good க்கு இல்ல...!
குருவி அண்ணா யாழ் இந்துவில படிச்சிட்டு யாழ் பல்கலைக்கழகத்தில மேற்படிப்பு படிச்சவர் என்று இங்க களத்தில கொஞ்ச நாளைக்கு முன்பு கதைச்சதா ஞாபகம் பொறுங்கோ மழலை அண்ணா வந்து சொல்லுவார் :wink:
. .
.
.


