08-20-2003, 07:48 AM
நன்றி தகவலிற்கு நண்பரே
கீழே நான் சிவப்பு அடையாளம் இட்டதைப்ப்பற்றி விளக்கம் தருவீர்களா ? எப்படி என்று சற்று விளக்கமாக ?
ஏராளமான மெயில் வந்துள்ளது ஃ..
[quote=இனியவன்]பரணீ, யாரும் வேண்டுமென்று இதை அனுப்பத் தேவையில்லை. உங்களது முகவரியினை வைத்திருப்பவர்கள் இந்த வைரசினைப் பெற்றுக் கொண்டால் அது உடனடியாகவே மற்றவர்களுக்கு அனுப்பி விடுகின்றது.
அடுத்து உங்களது ஒருவர் முகவரியினை வைத்திருக்காவிடினும், நீங்கள் இணையத்தில் எங்காவது உங்கள் முகவரியினை வைத்திருந்தால் (உங்களுக்கு என்னொரு இணையப்பக்கம் வைத்திருந்து அதில் தொடர்புகளுக்கு என்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் குறித்து வைத்திருந்தால்) இந்த வைரசினைப் பெற்றுக் கொண்ட ஒருவர் அந்த முகவரியுள்ள பக்கத்திற்குச் சென்றால் இந்த வைரஸ் அந்த முகவரியினை எடுத்து அவருக்கு மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி வைக்கும். இந்த வைரஸ் மட்டுமல்ல இதற்கு முன்னர் வந்த சில வைரசுகளும் இவ்வாறு இணையத்தில் இருந்து முகவரியினை எடுத்து மின்னஞ்சல்கள் அனுப்பி வைத்துள்ளது.
அடுத்ததாக இப்படி தொடர்புகளுக்காக கொடுக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளை சிலர் ஒரு சில Script உருவாக்கி, அதனை எடுத்து அவர்களுக்கு விளம்பரங்கள் அனுப்புதலும் நடைபெறுகின்றது. கடைசியாகக் குறிப்பிட்ட இரண்டு விடயங்களிலும் இருந்து தப்ப மின்னஞ்சலினை text அமைப்பில் அமைக்காது அதை படமாக (.gif or .jpg) போடுவதன் மூலம் தப்புவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

[b] ?