02-12-2005, 09:20 PM
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சின்னப்பு உனக்கு காதலர் தின ஆலோசனை சொல்லப்போறன் கேட்கிறியோ?! சின்னாச்சியை கைகழுவி விடு என்ன! நீ விரும்பின பொம்பிளையை பாக்கபோன இடத்திலை குத்தியனைக் கண்டு பயத்திலை தானே குத்தியன்ர சின்னாச்சியுடனான கலியாணத்திற்கு தலையாட்டினனி இப்ப பயப்படாதை நாங்களிருக்கிறம் சப்போட்டுக்கு உந்த பாழய்ப்போன சாள்ஸ் இந்த வயசில தன்ர பழைய கதாலியை இந்தவருட காதலர் தினத்திலை கைபிடிக்கும் போது உனக்கு இழுக்காய் தெரியேல்லையோ. வேணும் எண்டால் சொல்லு சின்னாச்சி வெளியாலை வெளிக்கிடும் போது. இங்க தானே விபத்துக்களுக்கு குறைவில்லை பத்தோடு பதினொன்றாக சின்னாச்சியை போட்டுத் தள்ளுவம். :oops:
:wink: பிறகு உன்னுடைய இஸ்ரம் முதலில் விரும்பினவளை கைபிடிக்கிறது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சின்னப்பு உனக்கு காதலர் தின ஆலோசனை சொல்லப்போறன் கேட்கிறியோ?! சின்னாச்சியை கைகழுவி விடு என்ன! நீ விரும்பின பொம்பிளையை பாக்கபோன இடத்திலை குத்தியனைக் கண்டு பயத்திலை தானே குத்தியன்ர சின்னாச்சியுடனான கலியாணத்திற்கு தலையாட்டினனி இப்ப பயப்படாதை நாங்களிருக்கிறம் சப்போட்டுக்கு உந்த பாழய்ப்போன சாள்ஸ் இந்த வயசில தன்ர பழைய கதாலியை இந்தவருட காதலர் தினத்திலை கைபிடிக்கும் போது உனக்கு இழுக்காய் தெரியேல்லையோ. வேணும் எண்டால் சொல்லு சின்னாச்சி வெளியாலை வெளிக்கிடும் போது. இங்க தானே விபத்துக்களுக்கு குறைவில்லை பத்தோடு பதினொன்றாக சின்னாச்சியை போட்டுத் தள்ளுவம். :oops: :wink: பிறகு உன்னுடைய இஸ்ரம் முதலில் விரும்பினவளை கைபிடிக்கிறது <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

