08-19-2003, 08:07 PM
பலபேர் சேந்து நடக்கினம் எண்டு அந்த பணிபாளர் சொல்லுறார் அதைவிட பெரிய கதை நண்பன் ஒரதன் சொன்னான் போறபோக்கைப்பாத்தால் பெரிய தொழில்நுட்பத்திலை உவை வந்தாலும் ஒரு பிடி பிடிக்குறம் எண்டுதான் நிக்கறாங்கள் இவங்கள் எவ்வளவு தூரம் துள்ளப்போயினம் பாப்பம் எண்டு சொல்லறாங்கள் அதுமட்டுமோ செய் அல்லது செத்துமடியுறம் எண்டு கனபேர் வெளிக்குட்டாங்கள் பாப்பம் இவை என்ன செய்யுனம் எண்டு.

