02-12-2005, 07:00 PM
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->விஜய் பரவாயில்லை..நடிப்பு வராட்டியும் ஏதோ சண்டை டான்ஸ் கொமடி என்று சமாளிக்கிறார்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அஜித் என்னதான் செய்கிறார்?? நடிப்பும் வராது டான்சும் வராது
அட சண்டை கூட போடத்தெரியாது..!! :evil: :evil:
(அது சரி உந்த தொப்பையை வைத்துக்கொண்டு எப்படி அஜித் இப்படி எல்லாம் செய்யுறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது..! :roll:
)
அஜித்துக்கு ஒரு வேண்டுகோள் நீங்க எப்படி வேணும் என்றாலும் நடியுங்கோ..
ஆனா அழுகிற காட்சியில் மட்டும் நடிக்காதீங்கோ.. சகிக்கமுடியலை.. :x
விஜய்க்கு ஒரு வேண்டுகோள் ஐயா சாமி எப்பிடி வேணுமென்டாலும் நடியுங்கோ
ஆனால் பிச்சைக்காரன் வேசத்துக்கும் ஸ்டைலா வெளிக்கிட்டு வாறதை
நிறுத்துங்கோ. :twisted: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அஜித் நடித்த ஜி படம் பார்த்தேன். அதில் சுவாரசியமாக ஏதும் இல்லை. கொமடியோ, நல்ல பாட்டோ, டான்சோ இல்ல கதையோ கூட இல்லை.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அஜித் என்னதான் செய்கிறார்?? நடிப்பும் வராது டான்சும் வராது
அட சண்டை கூட போடத்தெரியாது..!! :evil: :evil:
(அது சரி உந்த தொப்பையை வைத்துக்கொண்டு எப்படி அஜித் இப்படி எல்லாம் செய்யுறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது..! :roll:
)அஜித்துக்கு ஒரு வேண்டுகோள் நீங்க எப்படி வேணும் என்றாலும் நடியுங்கோ..
ஆனா அழுகிற காட்சியில் மட்டும் நடிக்காதீங்கோ.. சகிக்கமுடியலை.. :x
விஜய்க்கு ஒரு வேண்டுகோள் ஐயா சாமி எப்பிடி வேணுமென்டாலும் நடியுங்கோ
ஆனால் பிச்சைக்காரன் வேசத்துக்கும் ஸ்டைலா வெளிக்கிட்டு வாறதை
நிறுத்துங்கோ. :twisted: :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அஜித் நடித்த ஜி படம் பார்த்தேன். அதில் சுவாரசியமாக ஏதும் இல்லை. கொமடியோ, நல்ல பாட்டோ, டான்சோ இல்ல கதையோ கூட இல்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>