02-12-2005, 03:18 PM
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40818000/jpg/_40818721_relics203afp.jpg' border='0' alt='user posted image'>
மார்கழித் திங்களில் தென்கிழக்கு தென்னாசியாவைத் தாக்கிய சுனாமியின் விளைவாக தமிழ் நாட்டில் மகாபல்லிபுரத்தில் அமைந்திருந்ததாக கருதப்படும் பண்டைய நரகத்தின் சில சிற்பங்கள் வெளிப்பட்டுள்ளதாக அகழ்வாராட்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்...! இங்கிருந்த பழைய நரகம் இப்போ கடலுக்கடியில் இருக்க கூடும் என்றும் மணலுக்கடியில் இருந்த அதன் மீதிகளே இப்போது சுனாமியின் பின்னர் வெளிப்பட்டிருக்கின்றன என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்..!
அடையாளம் காணப்பட்ட அந்தச் சிற்பங்கள் கிபி 7ம் நூற்றாண்டுக்குரியவை என்றும் அதில் ஒன்று கருங்கல்லாலான சிங்கம் போன்ற தோற்றதைக் காட்டுவதாகவும் உள்ளது...!
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40818000/jpg/_40818751_buddha203afp.jpg' border='0' alt='user posted image'>
இதற்கிடையில் சுனாமித் தாக்கத்துக்கு உள்ளனான வெண்கலப் புத்தர் சிலை ஒன்று வேறு பொருட்களுடன் இணைந்து தமிழ் நாட்டில் கரை சேர்ந்துள்ளது..!
தகவல் - பிபிசி.கொம் - bbc.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>