08-19-2003, 07:31 PM
கேணல் கருணா அம்மான் மட்டக்களப்பிலிருந்து பாரிஸ் பயணம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இடைக்கால நிருவாக சபை வரைபு தொடர்பான பாரிஸ் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் குழு இன்று (19.08.2003) புறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நோர்வே சமாதானத் து}தரகம் மேற்கொண்டுள்ளது.
பாரிஸில் இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டு-அம்பாறை மூத்த தளபதி கேணல் கருணா அம்மான் இன்று மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனை விளையாட்டு மைதானத்திலிருந்து பி.ப 2.30 மணிக்கு இலங்கை விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானுர்தி மூலம் சென்றுள்ளார்.