02-12-2005, 01:12 AM
இங்க கோபி அன்னானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதை விட்டுட்டு எல்லாரும் அவருக்கு இ மெயில் அனுப்புங்கோ. விபரம் யுட் அண்ணா எழுதியிருக்கிறார் முற்றத்தில பாருங்கோ. எங்கட நிலையை எடுத்துச் சொல்லுவம் எல்லாத்தையும் அண்ணாக்களே செய்யோணும் எண்டாமல் நாங்களும் சிறு அளவில செய்யலாம் தானே.
சிங்கள ஆக்களைப் பாருங்கோ நல்லா மார்க்கற்றிங் செய்யினம் அதை ஏன் நாங்களும் செய்யக் கூடாது. கதிர்காம நா...ல முடியும் என்றால் எங்களை மாதிரி ஆக்களால ஏன் முடியாது
தமிழர் தேசியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நீங்களும் எழுதுங்கோ. இண்டைக்கு இலங்கையில தமிழர் என்ற இனம் இருக்கெண்டா அது புலிகளினதும் தலைவரினதும் தியாகத்தால தான் என்பதை தெளிவாகச் சொல்லுங்கோ.
இது விளையாட்டில்லை. எங்கட இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்த வேண்டாம் என்று அன்னானிற்கு எடுத்துச் சொல்லுங்கோ தயவு செய்து please please

. .
.
.