02-11-2005, 11:50 PM
tamilini Wrote:Quote:முடியொடு தேங்காயை கையில் எடுத்தோம்..இவ்வளவும் எனக்கும் நினைவிருக்கு.. பின்னால வாறது தெரியல.. :mrgreen:
மூத்தவர் கணபதியை தோத்திரம் செய்தோம்
தெந்தென்னா தானா தெந்தென்னா தானா
தெந்தென்னா தானா தானத்தந்தின தானா
மேற்கொண்டு நினைவில் வரவேண்டுமாயின், மேலும் பலதடவை படிக்கவேண்டும். அப்போதுதான் நினைவில் நிற்கும். சரி உங்களுக்கு உதாவது நினைவிர்ருந்ததில் சந்தோசப்படுங்கோ அக்கா.

