Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா. சபை செயலாளரை நேரடியாக எதிர்கொள்ள விரும்புவோருக்கு
#1
அண்மையில் கொசல்யன் கொலைக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு மறுநாளே விடுதலைபபுலிகளின் சர்வதேச பயணத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐ.நா. செயலாளர் விடுத்துள்ளார். அதற்கு அவர் கொடுத்துள்ள காரணம், தமிழ்மக்களின் கருத்துக்கள் அவரை போய் அடையவில்லை என்பதையும், சிறிலங்காவில் செயற்படும் ஒரு ஐ.நா. அமைப்பிலும், அமெரிக்க உளவுப்பிரிவின் கரந்துறை அமைப்பென கருதப்படும் ஒரு மனிதஉரிமை அமைப்பிலும், ஊடுருவியுள்ள சிறி லங்கா வெளிநாட்டு சதிப்பிரிவின் நடவடிக்கைகளே அவரது நிலைப்பாட்டுக்கு காரணம் என்பதையும் தெளிவாக காட்டுகின்றன. ஆகவே தமிழ்மக்கள் தான் நிறைந்த அளவில் முயற்சி செய்து, செயலாளர் நாயகம் அவர்கள் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அறிய வைக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களுக்கு தெரிந்த மொழியில், ஐ. நா. சபையில் செயலாளரின் உதவியாளார் வாசிக்க கூடிய விதத்தில், மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ தங்கள் கருத்துக்களை பெருமளவிலும் ஒட்டு மொத்தமாகவும் தெரிவிக்க வேண்டும். முகவரிகள் இதோ:

செயலாளர் நாயகத்தின் மின்னஞ்சல்: sg@un.org
உதவியாளரின் மின்னஞ்சல் : eckhard@un.org
உதவியாளாரின் தொலைபேசி: (+1 212) 963 7160
மின்னஞ்சல்: (+1 212) 963-7055, (+1 212) 963-4879,
(+1 212 ) 371-4360
Secretary-General Kofi Annan
United Nations (UN Plazza)
New York, NY 10017
Reply


Messages In This Thread
ஐ.நா. சபை செயலாளரை நேரடியாக எதிர்கொள்ள விரும்புவோருக்கு - by Jude - 02-11-2005, 11:19 PM
[No subject] - by Niththila - 02-12-2005, 01:15 AM
[No subject] - by sinnappu - 02-12-2005, 01:38 AM
[No subject] - by Niththila - 02-12-2005, 01:54 AM
[No subject] - by sinnappu - 02-12-2005, 08:03 AM
[No subject] - by Niththila - 02-12-2005, 02:10 PM
[No subject] - by sinnappu - 02-12-2005, 03:19 PM
[No subject] - by Niththila - 02-12-2005, 03:22 PM
[No subject] - by MEERA - 02-12-2005, 05:08 PM
[No subject] - by sinnappu - 02-12-2005, 07:25 PM
[No subject] - by Danklas - 02-12-2005, 07:56 PM
[No subject] - by Jude - 02-13-2005, 04:21 AM
[No subject] - by MEERA - 02-13-2005, 01:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)