02-11-2005, 11:05 PM
அக்கா என்ன இப்படி முகநயம் எல்லாம் கொடுக்கிறீங்க. எதுக்கும் சியாம் அண்ண அண்ணிய விரைவா கூபிடுறது நல்லம். இதனை இங்கே பேசும் போது ஒரு புலத்து தமிழ்பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.
புலத்து இளஞ்ஞனின் வேண்டுதல் இது:
அப்பு ஆச்சி ஆன்ரி ஒடி வாருங்கோ
எனக்கொரு கல்யாணம் பண்ணிதாருன்கோ..
காசு பணம் உளைக்கலாம் யோசிக்காதீங்கோ
குடும்பத்துக்கேத்த பொண்ணுபாருங்கோ..
நாட்டில் உள்ள குடும்பத்தாரின் தேற்றல்:
பொறு தம்பி பொறுதம்பி இப்பதானெ 35.......
hock: :roll: :roll:
புலத்து இளஞ்ஞனின் வேண்டுதல் இது:
அப்பு ஆச்சி ஆன்ரி ஒடி வாருங்கோ
எனக்கொரு கல்யாணம் பண்ணிதாருன்கோ..
காசு பணம் உளைக்கலாம் யோசிக்காதீங்கோ
குடும்பத்துக்கேத்த பொண்ணுபாருங்கோ..
நாட்டில் உள்ள குடும்பத்தாரின் தேற்றல்:
பொறு தம்பி பொறுதம்பி இப்பதானெ 35.......
hock: :roll: :roll:

