02-11-2005, 10:07 PM
எலி வளை ஆனாலும் தனி வளை வேணும் என்று நம்மாக்கள் சொல்லியிருக்கினம்.. பாவம் தங்கை ஒரு குடிலை இணையத்தில அமைக்க வெளிக்கிட்டு இப்படி பண்ணுறாங்க.. தம்பி குளம் இப்படியெல்லாம் சொல்லக்கு}டாது பாவம் மழலை . போதுமா மழலை..?? :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


