08-19-2003, 06:54 PM
B&H' Wrote:உந்த வானொலிக்கு ஒரு பெண் தொலைபேசி எடுத்தா முதல்தரம் தொலைபேசி கட்டாகி போச்சு திரும்பவும் தொடர்பு எடுத்தா அந்த பெண்மணிக்கு படு செந்தமிழில் பேசிநான் அந்த ++++. பாவம் பெண்மனி தொலைபேசியை துண்டித்துவிட்டா. உந்த +++++ மிரண்டுபோய் இருக்கிறான் உவன் தமிழ் பெண் ஒருத்தியை காதலித்து இரண்டு வானொலிகளால் அடித்துத்துரத்தப்பட்டவன்.
உவன் களியாணம்;முடித்து 4 பிள்ளைகள் இருக்கிண்றனர் இப்ப தமிழ் மக்களிடம் பிச்சை எடுக்கிறான்.

