02-11-2005, 06:21 PM
அண்ணன் கோப்பி இரண்டுநாளைக்கு முதல் கௌசல்யன் மற்றும் போராளிகளின் படுகொலையை கண்டிக்கேக்கை யோசிச்சனான் என்னடா அண்ணனுக்கு சுடலை ஞானம் வந்திட்டுதோ?? எண்டுஅடிச்சார் பாருங்கோ ஒரு பல்டி வித்தை காட்டுறவன் தோத்திடுவான் :evil: :evil:
; ;

