02-11-2005, 03:34 PM
Quote:sinnachi
இணைந்தது: 13 தை 2005
கருத்துக்கள்: 37
எழுதப்பட்டது: வியாழன் மாசி 10, 2005 11:55 am Post subject:
இந்த மனிசன் மப்பிலை எங்கடை குடும்பப் விசயங்களை களத்திலை கொண்டுவந்து கொட்டுது. இனிமேல் அளவா ஊத்தி குடுக்கோணும். . எவ்வளவு மப்பெண்டாலும் மனிசன் ஊர்மேயாது.
அதுக்காகத்தானே இவ்வளவுநாளும் குப்பை கொட்டுறன். .இல்லை எண்டால் இவ்வளவுக்கை கோட்டுக்கு போயிருக்கமாட்டனே
_________________
ஆச்சி ஆச்சிதான்!
சின்னப்பு சின்னப்புதான்!
மப்பிலை பாய்ந்தாலும் அப்பு நிதானமாக பாய்வார்!
±Ê§Â «Ð ¿¡É¢ø¨ÄÂÊÂôÀ¡ ¯Ð ¯ýà ¯¼ý À¢ÈôÒ Ìò¾¢Âý ¾¡ý
[b]

