02-11-2005, 03:17 PM
.என்ன செய்ய நாங்கள் தான் ஒருத்தர ஒருத்தர் தேற்றிக்கொள்ள வேண்டும். இடம் மாறிய பறவைகள் கூடு திரும்ப முடியாது தவிக்கையில். ஆங்காங்கே அலைந்து மனதுக்குள் வெந்து மடிந்ததுவாம். ஏன் இப்படி மனிதனாய் பிற்ந்தோம் என சில உறவுகள் குமுறியதாம். இக் கொடிய உலகில் எறும்பும் போராடியே வாழ்வதாய் அறிகின்றோம். இங்கே எல்லாமே சுயநலத்தின் சூட்சமங்கள். புரியாத மனிதருக்கு அவை சாத்திரங்கள். அன்பென்பது உணர்ச்சியின் வெளிப்பாடு, அது அவ்வப்போது மட்டும் உனை நலம் விசாரிக்கும், அதற்கும் ( அன்பிற்கும்) பல கடமைகள் உண்டு, ஆதலால் தினமும் அதை நீ எதிர் பாராதே.
வாழ்கையை உனதாக்கிக் கொள். வலிமையே வாழ்வு தரும்.
வாழ்கையை உனதாக்கிக் கொள். வலிமையே வாழ்வு தரும்.

