02-11-2005, 02:55 PM
viyasan Wrote:சியாம் வெறுமையில் வாடினால் பெற்றவர்களுக்கு சொல்வதுதானே சமைக்கிறதுக்கு ஆள் வேணுமென்று.வியாசன் தெரியாதனமா ஒருமுறை தொலைபேசியிலை அம்மாட்டை சொல்லிபோட்டன் இங்கை சமைக்கிறது எல்லாம் சரியான சுகம் எல்லாம் பைகளிலை செய்து வருது சூடாக்கிறது மட்டும் தான் வேலையெண்டு.மற்றபடி வேலையெண்டா வெளியிலைதான் சாப்பாடு எண்டு அம்மா நினைத்திருப்பார் வெளியிலை சாப்பிடுற மகனிற்கு எதுக்கு சமைக்க ஆள்எண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கவிதை நன்று
; ;

