08-19-2003, 05:21 PM
sethu Wrote:இந்த புதிய அறிவிப்பாளர்களுக்கு நான் சொல்லும் விடயம் உங்களால் மக்கள் சக்தியை எதுவும் செய்யமுடியாது தங்ளால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒத்துப்போக முடியாது எண்றால் தங்களால் நிகள்ச்சி நடத்த முடியாது அது திண்ணம். தங்களுக்கு தற்போது நாம் கேட்டுக்கொள்ளும் விடயம் இந்த தேசத்துரோக வானொலியில் இருந்து விலகுங்கள்.சேது நாங்கள் இருக்கிறது ஜனநாயக நாடுகள்.. கருத்துச் சுதந்திரமுள்ள எதிர்க்கட்சியளுக்கும் மரியாதை குடுக்கிற நாடுகள். யார்சரி யார்பிழை யெண்டதை முடிவெடுக்கிறது மக்கள்தான்.. இதைப்பொறுத்தவரை நேயர்கள். நேயர்கள் நல்லது கெட்டது அறிஞ்சு முடிவெடுக்கட்டன்.. அதை விட்டிட்டு தொலைபேசியிலை.. தளத்திலை மிரட்டுறது சரியில்லையெடாப்பா.. நாளுக்கொரு வதந்தி கொண்டுவந்து என்ன பிரயோசனம். சனத்தை முடிவெடுக்க விடு.. அவங்கள் தங்களுக்கு விருப்பமான தொழில் செய்ய விடு. அங்கை வேலைசெய்யாதை இஞ்சை வேலைசெய்யாதையெண்டு சொல்ல மிரட்ட நீ யாரப்பா..?
உங்கள் பணிப்பாளர் பிறான்சில் புலிக்கு எதிராக வானொலி நடத்தி அடிவாங்கினார்.
தற்போது லண்டனில் வானொலி எண்டு சொல்லி காட்டிக்கொடுக்கிறார்.
லங்கா அக்கடமிக்கில் தானது வானொலி புலிக்கு எதிரானது என தெரிவித்தார்.
கின்டுஸ்தான் ரயிமில் தனது வானொலி புலி எதிர்புவானொலி எண்டு சொன்னார்.
தினமுரசு பத்திரிகையில் மீண்டும் புலி எதிர்பு வானொலி எண்டு அறிவித்தார்.
அதுமட்டுமா?
புலிக்கு எதிராக கலந்துரையாடல் செய்து வருகிறார்.
புலி எதிர்பு ஆய்வு விசர் லிங்கம் வளங்கி வருகிறார்.
இதைவிட வேறு என்ன இன்னும் வேண்டும் நண்பர்கள்.
புதியவர்கள் அறிவிக்க வந்து இந்த வானொலியை வளக்கவேண்டும் எண்டு ஏன் நீலக்கண்ணீர் வடிக்கிறியள்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

