02-11-2005, 06:57 AM
எங்க ஆனையிடுவது? நாசமாக போவேன் என்று சத்தியம் செய்துட்டு இருக்குதுகள். எப்படி இதுகளை திருத்துகிறது, அவ்வொரு படப்பெயரிலும் ஒரு கும்பல், பிறகு ஒரு பெண்னுக்காக பல கும்பல் வாள் வெட்டு கத்திகுத்து, எங்க எங்கள் சமுதாயம் போகிறதோ தெரியவில்லை?

