02-11-2005, 06:15 AM
நன்றி கவிதைக்கு!
Quote:ம் இளமையில் வறுமை தான் கொடிது என்று சொன்னார்கள்.. வெறுமை புதிதாய் இருக்கு..?? என்ன அண்ணை நீங்களா தனிமையால் வாடுறியள்.. இந்த யாளில இருக்கிற உறவுகள் உங்கள் சுக துக்கத்தில் கலந்து கொள்வார்கள் கவலைப்படாதீர்கள்..நன்றி தமிழினி

