Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொது இடத்தில் காதலர்கள் முத்தம் கொடுத்தால் 10 ஆண்டு ஜெயில்
#50
என்றும் தித்திக்கும் முத்தங்கள்

முத்தமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது?
தான் ஆசை வைத்திருப்பவருடன் அன்பான முத்தத்தைப் பகிர்;ந்து கொள்வதில் அலாதி இன்பம் இருக்கின்றது. ஐரோப்பிய கலாச்சாரத்தில்இ தெருக்கள் இ பகிரங்க இடங்கள் என்று எந்த இடமாக இருந்தாலும்இ ஆசைக் காதலியைக் கட்டித் தழுவிஇ முத்தங்களை ஆண்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஆனால் நம் கதையோ வேறு. இதெல்லாம் நாலுசுவருக்குள் அடங்கி விடும் சமாச்சாரமாகவே இது இருந்து வருகின்றது.

சரிஇ ஒரு சின்னக் கேள்வி. சராசரியாக ஒருவர் எவ்வளவு நேரத்தை முத்தங்கள் பரிமாற தன் வாழ்நாளில் செலவிடுகின்றார்?
20இ160 நிமிடங்கள் என்கிறது ஓர் இணையப் பக்கம். இது என்ன கணக்கோ தெரியவில்லை. 24 மணி நேரமும் கொஞ்சிக் கொண்டு திரிகின்றன பல இளம் ஜோடிகள். இந்தக் கணக்கைச் சொன்னால்இ இந்த இளம் ஜோடிகள் விழுந்து விழுந்து சிரிக்கக் கூடும்.
சரி அது போகட்டும்
புராதன எகிப்தியர்கள்இ முன்னொரு காலத்தில் எப்படி ஆளுக்கு ஆள் முத்தமிட்டுக் கொண்டார்கள்?
இதென்ன கேள்வி என்று சிரிக்கிறீர்களா?
தமது மூக்குகளை ஒன்றோடு ஒன்ற உரசித்தான் இவர்கள் முத்தங்களைப் பரிமாறி இருக்கின்றார்கள். இனியும் சிரிக்கின்றீர்களா?
முத்தமிடுவது ஆரோக்கியமானது என்று ஒருவர் கூறினால் ஏற்பீர்களா? அப்படிச் சொல்வதிலும் தவறில்லைப் போல் தெரிகின்றது. முத்தமிடுவது எமது பல் முரசின் தேய்மானத்தைத் தடுத்து நிறுத்துகின்றதாம்.
அது எப்படி?
முத்தமிடும் போது மேலதிகமான எச்சிலை வாய் சுரக்கஇ அது வாயைத் துப்பரவு செய்யும் பணியை மேற்கொள்ளஇ பற்கள் தமக்கு ஓர் ஆதாயத்தைத் தேடிக் கொள்கின்றன. இனிக் காதலி முத்தம் கொடுக்கப் பின் வாங்கினால்இ இது ஆரோக்கியமானது என்று அடித்துச் சொல்லி விடுங்கள்.
இருப்பதுஇ எழும்புவதுஇ ஓடுவதுஇ நடப்பது என்று எல்லாவற்றிற்குமே கின்னஸ் புத்தகச் சாதனையாளராகி விட வேண்டும் என்பதே இன்றைய நாட்டு நடப்பாகி இருக்கின்றது. இந்த இலட்சணத்தில்இ முத்தைய்யாக்களும்இ முத்தம்மாக்களும் பேசாமல் இருப்பார்களா?
2004ம் ஆண்டுஇ காதலர் தினமன்று 5இ122 பிலிப்பைன்ஸ் நாட்டு ஜோடிகள் இ நடு இரவில்இ ஒன்றாக உட்கார்ந்துஇ முத்தங்களை பரிமாறி இருக்கின்றார்கள். ஊhடைந எனப்படும் இலத்தீன் அமெரிக்க நாட்டில்இ கடந்த வருட ஆரம்பததில்இ அதாவது 2004 ஜனவரியில்இ 4இ445 ஜோடிகள் முத்தம் பரிமாறிய சாதனை இப்பொழுது முறியடிக்கப்பட்டு இருக்கின்றது.
பல்லைத் தீட்டிக் கொண்டு யார் இந்தச் சாதனையை முறியடிக்கப் போகிறீர்கள்?
நீங்களென்ன இவர்களுக்குச் சளைத்தவாகளா?
விடாதே பிடி.
முத்தத்தின் சக்திதான் என்ன?
ஆவேசத்தோடுஇ காதலியின் தலைமுடியைப் பற்றிப் பிடித்துஇ அவள் முகத்தை உங்கள் முகத்தருகே இழுத்துஇ செவ்விதழில் உங்கள் இதழ் பதிக்கும்போது நிமிடத்திற்கு 26 கலரியைச் செலவழித்து விடுகின்றீர்கள்.
ஒருவர் வேகமாக எத்தனை பேருக்கு முத்தமளிக்க முடியும்?
பத்துஇ நூறுஇ இருநூறு….
எல்லாமே தப்புக் கணக்குத்தான்.
இந்த எமகாத பேர்வழி 8 மணி நேரத்தில் 8001 பேருக்கு முத்தமளித்து சாதனை படைத்து இருக்கிறார். ஆங்கிலேயரான இவர் பெயர் alfredwalfam அ பயங்கரப் பேர்வழியாக இருப்பார் போலிருக்கின்றது. ஒரு திருவிழாவின்போது இச் சாதனையை நிறைவேற்றிய இந்தக் கில்லாடிஇ நிமிடத்திற்கு 16 பேர் என்று கொஞசித் தள்ளி இருந்தாராம்.. 1990ம் ஆண்டு செப்டெம்பர் 15 அன்றுதான் இந்தச் சாதனை அரங்கேறி இருக்கின்றது.

வலன்ரைன் தினமன்றுஇ ஒரு காதல் ஜோடிஇ 31 மணி 18 நிமிடங்கள் தொடர்ந்து முத்தம் கொடுத்துஇ கின்னஸ் புத்தகப் பதிவுக்குப் போயிருக்கின்றார்கள். இந்த இத்தாலிய ஜோடிஇ ஏற்கனவே இருந்த சாதனையை 18 நிமிடங்கள் 33 வினாடிகளால் முறியடித்து இருக்கின்றது. இந்தச் சாதனை முடிவில் மூச்சு விடச் சிரமப்பட்ட ஆணுக்குஇ ஒட்சிசன் கொடுக்க வேண்டி வந்ததாம். இதுவும் கடந்த ஆண்டு பதிவாகிய சாதனைதான்.
இஸ்ரவேலின் தலைநகரான tel aviv இல் காதல் ஜோடியொன்று நீண்ட நேரம் முத்தங்களைப் பகிர்ந்து சாதனை படைத்துள்ளது.
நடந்த காலம் ஏப்ரல் 3இ 1999.
உலகளாவிய ரீதியாக நடாத்திய போட்டியில்இ நீண்ட முத்தம் கொடுத்த ஜோடியாக karmit tsubera . drororpaz என்ற இருவரும் 30 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்குஇ கொஞ்சுதலைத் தொடர்ந்திருக்கின்றார்கள்.
எதிலுமேஇ எங்கும் சானை செய்து விடலாம் போலிருக்கின்றது.
சரிஇ போனஸாக ஒரு பொன்மொழி.

( நன்றி தகவல்go2 tamil)
; ;
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 02-06-2005, 09:40 PM
[No subject] - by Vaanampaadi - 02-06-2005, 09:52 PM
[No subject] - by shanmuhi - 02-06-2005, 09:54 PM
[No subject] - by tamilini - 02-06-2005, 09:56 PM
[No subject] - by vasanthan - 02-07-2005, 05:22 AM
[No subject] - by tamilini - 02-07-2005, 05:40 PM
[No subject] - by வெண்ணிலா - 02-07-2005, 07:31 PM
[No subject] - by shiyam - 02-07-2005, 07:35 PM
[No subject] - by tamilini - 02-07-2005, 09:04 PM
[No subject] - by kuruvikal - 02-07-2005, 09:25 PM
[No subject] - by tamilini - 02-07-2005, 09:29 PM
[No subject] - by kavithan - 02-08-2005, 02:15 AM
[No subject] - by Malalai - 02-08-2005, 03:54 AM
[No subject] - by Mathan - 02-08-2005, 04:48 AM
[No subject] - by kuruvikal - 02-08-2005, 08:17 AM
[No subject] - by Mathan - 02-08-2005, 04:19 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:26 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 04:32 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 04:51 PM
[No subject] - by Malalai - 02-08-2005, 07:18 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 09:46 PM
[No subject] - by Malalai - 02-08-2005, 09:51 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 10:02 PM
[No subject] - by Malalai - 02-08-2005, 10:11 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 11:09 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 11:29 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 11:41 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 11:44 PM
[No subject] - by Mathan - 02-08-2005, 11:53 PM
[No subject] - by tamilini - 02-08-2005, 11:55 PM
[No subject] - by Mathan - 02-09-2005, 12:20 AM
[No subject] - by tamilini - 02-09-2005, 12:39 AM
[No subject] - by kavithan - 02-09-2005, 02:08 AM
[No subject] - by Mathan - 02-09-2005, 02:16 AM
[No subject] - by tamilini - 02-09-2005, 12:05 PM
[No subject] - by shiyam - 02-09-2005, 02:30 PM
[No subject] - by tamilini - 02-09-2005, 02:32 PM
[No subject] - by shiyam - 02-09-2005, 02:45 PM
[No subject] - by tamilini - 02-09-2005, 04:05 PM
[No subject] - by sinnappu - 02-09-2005, 04:10 PM
[No subject] - by tamilini - 02-09-2005, 04:17 PM
[No subject] - by Malalai - 02-09-2005, 10:19 PM
[No subject] - by Mathan - 02-09-2005, 11:25 PM
[No subject] - by Mathan - 02-09-2005, 11:31 PM
[No subject] - by Niththila - 02-09-2005, 11:58 PM
[No subject] - by tamilini - 02-09-2005, 11:58 PM
[No subject] - by Mathan - 02-10-2005, 12:19 AM
[No subject] - by kavithan - 02-10-2005, 01:18 AM
[No subject] - by shiyam - 02-11-2005, 01:46 AM
[No subject] - by Malalai - 02-11-2005, 03:23 AM
[No subject] - by tamilini - 02-11-2005, 12:12 PM
[No subject] - by shiyam - 02-11-2005, 02:41 PM
[No subject] - by KULAKADDAN - 02-11-2005, 02:55 PM
[No subject] - by shiyam - 02-11-2005, 02:59 PM
[No subject] - by KULAKADDAN - 02-11-2005, 03:04 PM
[No subject] - by tamilini - 02-11-2005, 03:13 PM
[No subject] - by shiyam - 02-11-2005, 05:08 PM
[No subject] - by tamilini - 02-11-2005, 05:48 PM
[No subject] - by shiyam - 02-11-2005, 06:13 PM
[No subject] - by tamilini - 02-11-2005, 06:22 PM
[No subject] - by Malalai - 02-11-2005, 06:43 PM
[No subject] - by shiyam - 02-11-2005, 06:49 PM
[No subject] - by Malalai - 02-11-2005, 06:58 PM
[No subject] - by KULAKADDAN - 02-11-2005, 08:20 PM
[No subject] - by KULAKADDAN - 02-11-2005, 08:22 PM
[No subject] - by Malalai - 02-11-2005, 09:44 PM
[No subject] - by tamilini - 02-11-2005, 09:49 PM
[No subject] - by KULAKADDAN - 02-11-2005, 09:58 PM
[No subject] - by Malalai - 02-11-2005, 10:00 PM
[No subject] - by tamilini - 02-11-2005, 10:03 PM
[No subject] - by Malalai - 02-11-2005, 10:06 PM
[No subject] - by tamilini - 02-11-2005, 10:10 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)