08-19-2003, 04:35 PM
அதைத்தான் சொல்கிறேன் நான் அந்த பத்திரிகையை ஆதரிக்கவில்லை பல தாயக உனர்வாளர்கள் அந்தகாலகட்டத்தில் உங்கள் வானொலி நிலையத்திற்கு நான் அளைத்துவந்தேன் அவர்களுக்கு சொல்லவேண்டிய அனைத்தையும் சொன்னேன் முpண்டும் சொல்கிறேன் அந்த பத்திரிகையில் நான் ஒரு பந்தியும் எளுதவில்லை.

