02-10-2005, 11:42 PM
tamilini Wrote:ம் இளமையில் வறுமை தான் கொடிது என்று சொன்னார்கள்.. வெறுமை புதிதாய் இருக்கு..?? என்ன அண்ணை நீங்களா தனிமையால் வாடுறியள்.. இந்த யாளில இருக்கிற உறவுகள் உங்கள் சுக துக்கத்தில் கலந்து கொள்வார்கள் கவலைப்படாதீர்கள்.. <!--emo&கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் அவ்வையார் ஆனால் அதனினும் கொடிது வெறுமை என்பேன் நான். புலத்தில்வேண்டிய பணமோ விரும்பியதை வாங்கி உண்ணும் வசதியோ இருந்தாலும் தனிமையில் ஒரு சுகமோ துக்கமோ வாய்விட்டு செல்லவோ அன்பாய் ஒரு ஆறுதல் வார்த்தை கேட்கவோ வசதியின்றி மன உழைச்சலில் புத்தி பேதலித்து தற்கொலை வரை பலர்போயிருக்கிறார்கள் அப்படித்தான் எனது நண்பனொருவனும் கடந்த வருடம் பாரீசில் தற்கொலை செய்து கொண்டான்.ஆகவேதான் வெறுமை கொடிது என்றேன்--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
; ;


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->