02-10-2005, 12:35 PM
எட்டாத தூரத்தில் இல்லை
நீ எனக்கு
எட்டிப்பிடித்துவிடலாம்.
எட்டாத தூரத்தில் இருப்பது
உன் உடலல்ல
உன் இதயம்தான்
நான்நேசிப்பது உன்
உடலுடன் இதயத்தையும்.
எட்டதாதூரத்தில் இல்லை
நீ எனக்கு............
நீ எனக்கு
எட்டிப்பிடித்துவிடலாம்.
எட்டாத தூரத்தில் இருப்பது
உன் உடலல்ல
உன் இதயம்தான்
நான்நேசிப்பது உன்
உடலுடன் இதயத்தையும்.
எட்டதாதூரத்தில் இல்லை
நீ எனக்கு............
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

