02-10-2005, 12:09 PM
பருப்பு துவையல்
செத்தல் - 1
பெருங்காய தூள் - துளி அளவு
தேங்காய் துருவல் - 1 / 2 கப்
பொட்டு கடலை - 1/2 கப்
உள்ளி - 3
உப்பு தேவைக்கு ஏற்ப
1. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
செத்தல் - 1
பெருங்காய தூள் - துளி அளவு
தேங்காய் துருவல் - 1 / 2 கப்
பொட்டு கடலை - 1/2 கப்
உள்ளி - 3
உப்பு தேவைக்கு ஏற்ப
1. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
[size=16][b].

