08-19-2003, 10:14 AM
நன்றி சேது.
உமது பதில்களிலிருந்து சிலவற்றை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.
வான் முரசு பத்திரிக்கை கிழிப்பிற்கான எதிர்ப்பு உண்ணாவிரதம் தொடர்பாகவே நாம் கேட்டிருந்தோம்.இந்த விடயத்தில் தான் உமது தகவல்களின் நம்பகத்தன்மையை நாம் பரிசீலிக்க ஏதுவாக இருக்கப்போகின்றது.
சங்கர் மகாதேவன் நிகழ்ச்சி விடயத்தில் நீர் முரண்பட்டிருக்கும் விடயங்களைத் தந்தமைக்கு நன்றிகள்.ஆதாரம் தேவையில்லை.ஏனெனில் எமக்கும் இதுவரை கிடைத்த ஆதாரங்கள் அவைதான்.
அன்புடன் -பண்புடன்
நண்பர்கள்