02-10-2005, 01:47 AM
kavithan Wrote:சியாம் அண்ணா நீங்கள் மேற்கோள் காட்டும் போது தொடர்ந்து பிழை ஏற்படுகிறது...நன்றிகள் கவிதன்
நீங்கள் மேற்கோள் காட்ட விரும்பினால் அந்த கருத்தின் வலது பக்க மூலையில் உள்ள <img src='http://www.yarl.com/forum/templates/english2unicode/images/lang_tamil/icon_quote.gif' border='0' alt='user posted image'> இதனை அழுத்துங்கள்.. அல்லது நீங்கள் மேற்கோள் காட்டவேண்டியதை கருத்து எழுதி இருக்கும் இடத்தில் மவுசினால் தெரிவு செய்து விட்டு கீழே முகக்குறியீடுகளுக்கு கீழே இருக்கும் quote selected என்பதை அழுத்தி செய்யுங்கள்..
இதுவும் அல்லாவிட்டால்...
நீங்கள் விரும்பியதை கொப்பி பண்ணி கருத்தெழுதும் பெட்டியில் போட்டு விட்டு மாதிரி காட்சி சென்று நீங்கள் மேற்கோள் காட்ட வேண்டிய கருத்தை அந்த பெட்டியில் தெரிவு செய்து மேலே உள்ள குறியீட்களீல் quote என்பதை அழுத்தினால் இலகுவாக மேற்கோள் பண்ணமுடியும்
; ;

