08-19-2003, 09:59 AM
sethu Wrote:நான் எந்த ஒரு விடுதலை அமைப்பின் பிரதிநிதியும் இல்லை. எந்த ஒரு பிரதிசிதியின் பெயரைச்சொல்லி வயறு வளர்க்கவும் இல்லை. சொந்த உளைப்பில் வாள்பவன் வானொலி எண்டு தொடங்கி பணத்தை தட்டிசுத்தவில்லை. தற்போது பணியாற்றும் வானொலி அறிவிப்பாளர் வீட்டிற்கு தொடர்பு கொண்டு நான்தான் எனது பெயரை சொல்லி நான் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் இடம் அனைத்தையும் கூறித்தான் தொடர்பு கொண்டேன். உங்கள் பொலிஸ் மிரட்டல்களுக்கு பந்தவன் அல்ல நான். சுமார் 3 தடவை கைது செய்யப்பட்டு 8 சிறைகளில் லண்டனில் காலத்தை களித்தவன் உங்களால் ஒண்று மட்டும் முடியும் பொலிஸ்க்கு சொல்லமுடியும் ஆனால் ஒண்று மட்டும் உண்மை றாயன் எனக்கு நண்பன் மட்டுமல்ல சொந்த அண்ணனாகவே கருதுகிறேன் அவரின் கடந்தகால சுவிஸ் சாதனைகள் உலகமறியும் தற்காலத்தில் அவர் உந்த வானொலியால்தான் மரியாதை கெட்டார். அதுபோக அவருக்கு ஒண்று நடந்தால் அது எனக்கு நடந்தமாதிரி ஆகவே காலம் தங்களுக்கு பதில் சொல்லும். சவிசில் கம்பிக்கு வர்ன கொடி கட்டி ஆர்பாட்டம் செய்து பேந்து கொடி பலருக்க கோலாக மாறியது அதேபோலத்தான் அவருடைய புத்திசாதுரியமான நடவடிக்கை அதைவிட தரமான பதில் எண்றோ ஒரு நாள் தங்களுக்கு கிடைக்கும்.தங்களின் அறிவிப்பாளர் என்னால்தான் மிரட்டப்பட்டார். அவரின் இவண்டன் வீட்டிற்க நான்தான் கோல் எடுத்தேன் முடிந்தால் உங்களால் செய்யக்கூடியதை செய்யுங்கள் பார்ப்போம். நாம் ஒண்றுமட்டும் சொல்கிறோம் நாம் யார் யாருக்காக எதை எதை செய்யவேண்டுமோ அதை அதை செய்தே தீருவோம்.அட தளமிரட்டலுக்கு மேலாலை தனிப்பட்ட தொலைபேசி மிரட்டலும் செய்யிறியே.. நல்லது.. தொடருங்கோ..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

