02-10-2005, 01:12 AM
Quote:உன் செவ் இதழ் புன்னகைக்குள்
உறைந்து போகின்ற என் மூச்சுக் காற்றே
என் காதல் தேவதையே..! ஒருமுறையேனும்
உன் மூச்சால் சுவாசம் கொடுக்க மாட்டாயோ
பின்னிய நீண்ட கருங்கூந்தலுக்குள்
பின்னிவிட்ட என் மனதின் ஏக்கம் தீர
மீண்டும் காதல் பார்வையினை ஒருமுறையேனும்
கன்னியவள் என்னை பார்த்திட மாட்டாயோ
அருமையானா கவிதை அக்கா.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

